You are here : general

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்றைய நாள்

2019-10-17


17.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 30 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச திரி­தியை திதி காலை 6.12 வரை. பின்னர் சதுர்த்தி திதி.

கார்த்­திகை நட்­சத்­திரம் மாலை 3.47 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம்.

சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள்.

சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்; விசாகம், அனுஷம்.

சுப­நேரம்

பகல் 10.45–11.45 பிற்­பகல் 12.15–1.15

ராகு­காலம் 1.30–3.00

எம­கண்டம் 6.00–7.30

குளிகை காலம் 9.00–10.30

வார­சூ­லம்–­தெற்கு (பரி­கா­ரம்–­தைலம்)

சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம்.

விநா­யகப் பெரு­மானை வழி­படல் நன்று.

 

 

 மேடம் : இலாபம், லக் ஷ்மீகரம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : ஆர்வம், முன்­னேற்றம்

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : சாதனை, புகழ்

விருச்­சிகம் : தனம், விருத்தி

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : யோகம், அதிர்ஷ்டம்

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் : தேர்ச்சி, புகழ்

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5
பொருந்தா எண்கள்: 8–6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

 

 

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)