You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வார ராசிபலன்

2019-03-17


 மேடம்

அஸ்­வினி, பரணி, கார்த்­திகை 1ஆம் பாதம் கொண்ட மேட­ராசி அன்­பர்­க­ளுக்கு சற்று மத்­தி­ம­மான சுமா­ரான பலன்­களே அமையும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக அமைந்­தி­ருக்கும். பண­வ­ரவு ஓர­ள­விற்கு தேவை­களைப் பூர்த்தி செய்யும். எதிர்­பா­ராத திடீர் செல­வீ­னங்கள் ஏற்­படும் பல­னி­ருக்கும். எடுக்­கின்ற முயற்­சி­களில் சற்று இழு­பறி நிலை­யி­ருக்கும் குடும்ப நிலையில் சுமா­ரான மத்­திம பலனே அமையும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன். மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை. அனு­கூ­ல­மான நாள் வியாழன், நன்­மை­யான திகதி 18.  

இடபம்

கார்த்­திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1,2ஆம் பாதம் கொண்ட இட­ப­ரா­சி­யி­ன­ருக்கு எதிர்­பா­ராத நன்­மைகள் அமையும். தொழில் சார்ந்த சிறப்­புகள் ஏற்­படும். குடும்ப நிலையில் அனு­கூ­ல­மான நன்­மைகள் ஏற்­படும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக இருக்கும். கடன் நிலை­களில் சற்று மந்­த­மான நிலை­யி­ருக்கும். உற­வி­னர்­க­ளுடன் சுமூ­க­மான நிலைப்­பாடு இருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு. மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் வெள்ளி , நன்­மை­யான திகதி 15. 

மிதுனம்

 மிரு­க­சீ­ரிடம் 3,4 ஆம் பாதம், திரு­வா­திரை, புனர்­பூசம் 1,2,3 ஆம் பாதம் கொண்ட மிது­ன­ரா­சி­யி­ன­ருக்கு வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். தொழில் சார்ந்த பிர­யா­ணங்கள் அமையும் நிலை­யி­ருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும். குடும்ப நிலையில் சிறு சிறு சஞ்­சல நிலை இருக்கும். தேவை­யற்ற அலைச்சல் நிலைகள் அதி­க­மா­யி­ருக்கும். கடன் நிலை­களில் சற்று மந்­த­மான நிலை­யி­ருக்கும்.பெண்­க­ளுக்கு மத்­திம பலன். மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை. அனு­கூ­ல­மான நாள் புதன், நன்­மை­யான திகதி 23.   

கடகம்

       

புனர்­பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயி­லியம் கொண்ட கட­க­ரா­சி­யி­ன­ருக்கு மன மகிழ்­வான பலா பலன்கள் அமையும். தொழில் நிலை சார்ந்த இலா­பங்கள் சிறப்­புகள் இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமையும். கொடுக்கல் வாங்கல் நிலை­களில் சுமூக பல­னி­ருக்கும். குடும்ப நிலையில் எதிர்­பா­ராத நன்­மைகள் ஏற்­படும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் அமையும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு .மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் திங்கள், நன்­மை­யான திகதி 20. 

சிம்மம்     

       

மகம், பூரம், உத்­தரம் 1 ஆம் பாதம் கொண்ட சிம்­ம­ரா­சி­யி­ன­ருக்கு சற்று மத்­தி­ம­மான பலன்­களே அமையும் நிலை­யுண்டு. தொழில் நிலை சார்ந்த வேலைப்­பளு அதி­க­மா­யி­ருக்கும் குடும்ப நிலையில் சிறு சிறு மந்­த­மான பல­னி­ருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும். உடல் நிலையில் சற்று சோர்வு நிலை அமையும். கடன் நிலை­களில் மந்­த­மான பலன் இருக்கும். பெண்­க­ளுக்கு சஞ்­சல நிலை. மாண­வர்­க­ளுக்கு மந்த நிலை. அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு, நன்­மை­யான திகதி 19.    

கன்னி

உத்­தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்­திரை 1,2 ஆம் பாதம் கொண்ட கன்னி ராசி­யி­ன­ருக்கு சிறு சிறு சிக்கல் நிலைகள் இருக்கும். பண­வ­ரவு ஓர­ள­விற்கு தேவை­களைப் பூர்த்தி செய்யும். குடும்ப நிலையில் அனு­கூ­ல­மான பலன் இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சுமூக நிலை அமையும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் ஏற்­படும் குடும்ப நிலை சார்ந்த சுப பலன்கள் அமையும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை , அனு­கூ­ல­மான நாள் புதன், நன்­மை­யான திகதி 23.     

துலாம்

.       

சித்­திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம் கொண்ட துலா­ரா­சி­யி­ன­ருக்கு சற்று மந்­த­மான பலா­ப­லனே இருக்கும்.தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக அமையும். குடும்ப நிலையில் சிறு­சிறு மந்­த­மான பலன் இருக்கும். உடல் நிலை சார்ந்த உபா­தைகள் இடை­யி­டையே இருக்கும் பண­வ­ரவு சற்று  மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும் நிலை இருக்கும். கடன் நிலையில் இழு­பறி நிலைகள் இருக்கும். பெண்­க­ளுக்கு மந்த நிலை, மாண­வர்­க­ளுக்கு சிரம நிலை. அனு­கூ­ல­மான நாள் வெள்ளி, நன்­மை­யான திகதி 19. 

விருச்சிகம்

விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை கொண்ட விருச்­சி­க­ரா­சி­யி­ன­ருக்கு எதிர்­பா­ராத நன்­மைகள் அமையும். குடும்ப நிலையில் மகிழ்­வான பல­னி­ருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமையும். தொழில் நிலை சார்ந்த திடீர் நன்­மைகள் ஏற்­படும். கடன் நிலை­களில் சுமூ­க­மான பலன் இருக்கும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் அமையும்.  பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் புதன், நன்­மை­யான திகதி 22 .

தனுசு

மூலம், பூராடம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம் கொண்ட தனுசு ராசி­யி­ன­ருக்கு சற்று மத்­தி­ம­மான பலன்­களே இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும் குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்­சினை இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் இழு­பறி நிலை இருக்கும் தாயார் வழியில் திடீர் செல­வுகள் அமையும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன், மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் வியாழன், நன்­மை­யான திகதி 21.   

மகரம்

உத்­த­ராடம் 2,3,4 ஆம் பாதம் , திரு­வோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் கொண்ட மகர ராசி­யி­ன­ருக்கு எடுக்கும் முயற்­சி­களில் தடை, தாமத நிலை இருக்கும். தொழில் நிலை சார்ந்த அலைச்சல் அதி­க­மி­ருக்கும்.  குடும்ப நிலையில் சிறு சிறு மந்­த­மான பல­னி­ருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். சகோ­த­ரர்­க­ளுடன் சஞ்­ச­ல­மான நிலை­யி­ருக்கும் பெண்­க­ளுக்கு சஞ்­சல நிலை. மாண­வர்­க­ளுக்கு சிரம நிலை. அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு, நன்­மை­யான திகதி 22.

கும்பம்

 அவிட்டம் 3,4 ஆம் பாதம் ,சதயம், பூரட்­டாதி 1,2,3 ஆம் பாதம் கொண்ட கும்ப ராசி­யி­ன­ருக்கு எதிர்­பார்ப்­பு­களில் நல்ல வெற்­றிகள் அமையும். தொழில் சார்ந்த சிறப்­புகள் இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமையும். குடும்ப நிலையில் நன்­மை­யான பலன் இருக்கும். கடன் நிலை­களில் சுமூ­க­மான பலன் அமையும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் ஏற்­படும் பெண்­க­ளுக்கு  நன்­மை­யுண்டு. மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் திங்கள், நன்மையான திகதி 19.         

மீனம்

பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி கொண்ட மீனராசியினருக்கு சற்று   மத்திமமான பலன் இருக்கும். தொழில் நிலை சார்ந்த அலைச்சல் அதிகமிருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்தமான பலனிருக்கும். பணவரவு சற்று மத்திமமானதாகவே இருக்கும். கடன் நிலைகளில் இழுபறி நிலை அமையும். உடல் நிலை சார்ந்த சுகயீனங்கள் ஏற்படும் .பெண்களுக்கு சிரம நிலை, மாணவர்களுக்கு  மந்த நிலை. அனுகூலமான நாள் வியாழன், நன்மையான திகதி 21.