You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் 285 நெற்புதிர் அறுவடை விழா

2019-01-20


தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் நெற்புதிர் அறுவடை விழா   நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று காலை கொண்டாடப்பட்டது.

இப் பண்பாட்டு விழாவின் போது  கோவில் அறங்காவலரினாலும் சிவாச்சாரியாரினாலும் மட்டுவிலில்  உள்ள ஆலயத்திற்குச் சொந்தமான  வயலில் முதலாவது புதிரை அறுவடை செய்தார்கள். அறுவடை செய்த நெல்லில் இருந்து அமுது தயாரிக்கப்பட்டு   கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன .

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் பண்பாட்டு மரபாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 285 ஆவது  ஆண்டாக  இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது .