You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வீணை இசையுடன் இடம்பெற்ற நவராத்திரி பூஜை நிகழ்வு!

2019-10-13


மத்திய மாகாண இந்து மாமன்ற அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நவராத்திரி பூஜை நிகழ்வுகள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி இந்து கலாசார கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கண்டி இந்திய உதவி தூதுவர் திரேந்திரா சிங் மங்கள விளக்கேற்றுவதையும் மாணவர்களின் வீணை இசை மற்றும் வாய்ப்பாட்டு நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

                                                                       

(படங்கள்: கண்டி கிளைக் காரியாலயம்)