You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிரான்ஸில் தமிழ் கலாசாரத்துடன் நடைபெற்ற கணபதி விழா

2019-08-20


பிரான்ஸ் நாட்டின் லா கோர்னுவேவின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜை இடம்பெற்றுள்ளது. இவ்விழாவில் பாரம்பரிய உடையில் பல நூறு தமிழர்கள் பங்கேற்றனர். இதன் போது தமிழில் பிரார்த்தனைகளும் மற்றும் பாடல்களும் முன்வைக்கப்பட்டது. 


இன் நிகழ்வு மூன்றாவது முறையாகவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 


பாரிஸ் நாட்டிற்று அடுத்ததாக மிக அதிகமாகத் தமிழர்கள் வாழும் நாடு பிரான்ஸ். இந்துக்களின் பாரம்பரியமான கணபதி விழாவை  பிரான்சில் ஒழுங்கமைக்க முடிந்திருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விழாவில் பங்கு பற்றிய லா கோர்னுவேவின் துணை மாநகரத்தந்தை ராச்சிட் மைசா  "பிரான்ஸ் அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் மதத்தையும் கலாசாரத்துடன் பின்பற்றுவதற்கு அனுமதி வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளது" என்று கூறுகிறார்.