You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த வருடாந்த மகோற்சவ பெரும் விழா

2019-08-01


வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த விகாரி வருட மகோற்சவ பெரும் விழா இன்று காலை (01.08.2019 -வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகின்றது.

 

மேற்படி உற்சவத்தில் தேர்த்திருவிழா... (14.08.2019-புதன்கிழமை)
தீர்த்ததிருவிழா..(15.08.2019 - வியாழக்கிழமையும் )இடம்பெறவுள்ளது.