You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




விநாயகர் அங்கியுடன் சிவலிங்க தரிசனம் தரும் அமிர்தகழி அருள்மிகு ஶ்ரீ மாமாங்கேஸ்வார் ஆலய தேரோட்டம்

2019-07-30


மட்டக்களப்பு,
விநாயகர் அங்கியுடன் சிவலிங்கம் காட்சி தரும் சிறப்பு மிக்க அமிர்தகழி அருள்மிகு ஶ்ரீ மாமாங்கேஸ்வார்  ஆலயத்தின் வரடாந்த உட்சவத்தின் தேரோட்டம் செவ்வாய்கிழமை  காலை 8 மணியளவில் இடம்பெற்றது,


வடம்பிடித்து மாமாங்கேஸ்வாரின் தரிசனம்பெற  இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரேதாற்சவத்தில்  கலந்து கொண்டனர்.


இதனை அடுத்துஶ்ரீ மாமாங்கேஸ்வாரரின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று பகல் 12 மணி தொடக்கம் இடம்பெறுகின்றது.


(வவுணதீவு எஸ்.சதீஸ்)