You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்றம்

2019-07-23


மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்ஸவம் நேற்றைய தினம்  (22.07.2019)  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


காலை நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோசத்துடன் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.


தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவ பெருந்திருவிழாவில் எதிர்வரும் 30ம் திகதி தேர்த் திருவிழாவும், 31ம் திகதி ஜூலை மாதம்  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.