You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

2019-04-19


நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவை முன்னிட்டு நேற்று (18.04.2019) காலை பால்குட பவணி இடம்பெற்றது.

காலை லேடிமெக்கலம் வீதியில் அமைந்துள்ள பகுதியில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு பால்குட பவணி ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட பூஜைகள் இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இவ் தெய்வீக நிகழ்விற்கு ஆலய பரிபாலன சபை தலைவரும் விஷேட பிராந்திய அபிவிருத்திக்கான அமைச்சரருமான  வீ. இராதாகிருஸ்ணன் உட்பட ஆலய பரிபாலன சபையினர் மற்றும்  நாடலாவிய ரிதியில் பக்த அடியார்கள் கலந்துக் கொண்டாரகள்