You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஹட்டன் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

2019-04-11


ஹட்டன், பன்மூர் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு நேற்றைய தினம் நடைபெற்றது.

 


இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.