You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நித்தவலை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயபாலாலய கும்பாபிஷேகம்

2019-04-09


 

கண்டி நித்தவலை, ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஸ்ரீ முத்துமாரியம்பிகைக்கு பாலாலய கும்பாபிஷேகம் (பாலஸ்த்தாபனம்)  07 ஆம் திகதி (7.4.2019) நடைபெற்றது.

இதன் போது நடைப்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில்   பெருமளவு பக்தர்கள்  கலந்து கொண்டுடனர்.

(வத்துகாமம் நிருபர்)