You are here : Astrology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குருப்­பெ­யர்ச்சி பலன்கள்

2019-10-17


குருப்­பெ­யர்ச்சி (28.10.2019) பின்­னி­ரவு. 

மிதுன ராசி பலன்கள்

(மிரு­க­சீ­ரிடம் 3,4. திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள்) எதையும் சாதிக்கும் ஆற்றல், நிர்­வா­கத்­திறன் கொண்ட மிதுன ராசி அன்­பர்­களே!

பூரண சிந்­தனை, தன்­னம்­பிக்­கை­யுடன் செயற்­ப­டுங்கள். எடுத்த காரி­யங்கள் அனைத்­திலும் வெற்றி பெறு­வீர்கள். குருப் பெயர்ச்­சியால் லாபம் கொழிக்கும். பொருள் ­வளம் பெருகும். திற­மையால் அனைத்­தையும் சாதிப்­பீர்கள். மற்­ற­வர்­களின் அறி­வுத்­தி­ற­மையைப் பாவித்து உப­தேசம் பெற்று வெற்­றி­களை அள்­ளிக்­கு­விப்­பீர்கள். மாண­வர்­களின் கல்­வி

­வி­ருத்தி, தடைப்­பட்­டி­ருந்த திரு­ம­ணங்கள் நடை­பெறும். உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொழிலில் பத­வி­யு­யர்வு ஏற்­படும். தடை­க­ளைத் ­தாண்டி வெற்­றி­நடை போடு­வீர்கள்.

குடும்­பத்தில் கணவன், மனைவி உறவு சிறப்­பாக அமையும். இவை குருவின் ஏழாம் பார்வைச் சிறப்பு. அடுத்து ஐந்தாம் பார்­வையால் புத்­தி­ர­பாக்­கியம், லாபம் பெருகும்.

சகோ­தர வழியில் நன்­மை­யுண்டு. ஒன்­பதாம் பார்­வையால் துணிச்­ச­லையும் அதி­க­ரிப்பார்.

ராசி நாத­னுக்கு பகை­யற்­றவர். 80 வீதம் நன்­மை­ய­ளிப்பார்.

விநா­ய­க­ருக்கு அறு­கம்புல் மாலையும், மஹா விஷ்ணுவுக்கு துளசி மாலை சாத்தி வணங்­கி­ வா­ருங்கள். குடும்­பத்தில் மகிழ்ச்சி ஏற்­பட்டு வாழ்க்கை வள­மாகும்.

(நாளை கடக ராசி தொடரும்)

 

 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)